சிறந்த கையாளுபவர்களாக அறியப்பட்ட 7 ராசிகள் மற்றும் அவற்றின் பண்புகள்
கட்டுப்பாட்டை அதிக அளவில் கடைபிடிக்கும் கன்னி ராசியினர், எந்தவொரு சூழ்நிலையையும் மனிதர்களையும் கையாள நுட்பமான உத்திகளைப் பயன்படுத்துவார்கள்
தாங்கள் விரும்புவதைப் பெற பிறரை எப்படி கையாள்வது என்ற கலையை அறிந்தவர்கள் துலா ராசிக்காரர்கள்
வலுவான லட்சியத்தைக் கொண்டிருக்கும் சிம்ம ராசியினர், தங்கள் இலக்குகளை அடைய மற்றவர்களைக் கையாளத் தெரிந்தவர்கள்
எதையும் எதிர்பார்க்காமல் சேவை செய்ய தயாராக இருக்கும் மீன ராசியினர், 'நல்ல மனிதர்' என்ற பெயரைப் பெறுகின்றனர்
சூடான வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும், அவர்கள் விரும்பியதைப் பெறுவதற்கு நிலைமைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்கள் மிதுன ராசியினர்
அதிக உணர்திறன் கொண்ட கடக ராசிக்காரார்கள், மக்களின் உணர்ச்சிகளைப் படிப்பதிலும் அமைதியாக நிலைமையை கொண்டு செல்வதிலும் வல்லவர்கள்
உணர்ச்சிவசப்பட்டவர்கள், கவனமானவர்கள், இரகசியமானவர்கள். தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்துபவர்கள்
பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையிலான இந்த பலன்களை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை