மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கம் காரணமாக, இளைஞர்கள் பலர் விந்தணு குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள்.
விந்தணு குறைபாடு காரணமாக, தந்தையாகும் கனவு நனவாகாமல் போவதோடு திருமண வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது
உடல் பருமன் விந்தணு குறைபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்
அதிக அளவில் புகை பிடிப்பதும் விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தி திருமண வாழ்க்கையை பாதிக்கிறது.
அளவிற்கு அதிகமான ஆல்கஹால் விந்தணு எண்ணிக்கையை பெரிதும் பாதிக்கும்
மடிக்கணினி அல்லது மின்னணு உபரனாகங்களை, நீண்ட நேரம் மடியில் வைத்து பயன்படுத்துவதாலும் விந்தணு எண்ணிக்கை குறையும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.