அடிக்கடி கோபம் வருவது ஆபத்து! என்ன காரணம்?
சிலருக்கு அடிக்கடி கோபம் வரும். காரணமே இல்லாமல் கோப்பபடுவார்கள். அவர்களால் சிறிய விஷயத்தைக்கூட பொறுத்துக் கொள்ள முடியாது
பிறரின் சிறிய தவறுக்கூட பிரளயமே நடந்தது போல குதிப்பார்கள். அவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியாது. தெரியாது.
இதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. கோபம் வர காரணங்கள் சில
ஜெனிடிக்ஸ் பிரச்சனை, தூக்கமின்மை, மன அழுத்தம், ஓய்வின்மை காரணமாக இருக்கும். அடிக்கடி கோபம் வருபவர்களுக்கு பொறுமையின்மை, எரிச்சல், நிதானமின்மை இருக்கும்
இதில் இருந்து மீள்வதற்கு சில பயிற்சிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ளுதல், மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும், தியானம் பயிற்சி செய்யலாம்.
உணர்ச்சிவசப்படாமல் இருக்க உங்களை நீங்கள் தயார்படுதிதக் கொள்ள வேண்டும்.
கோபம் என்பது பலவீனத்தின் அறிகுறி நிதானமாக இருப்பதே பலம் என்பதை உணர்ந்து, அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள்.
கோபதை எல்லோராலும் கட்டுப்படுத்த முடியும், அதனை விடுவதற்கு தயாரானால் மகிச்சி உங்களை ஆட்கொள்ளும். அன்பு மேலோங்கும்.