நுரையீரலின் நண்பன் கற்பூரவள்ளி

Malathi Tamilselvan
Nov 24,2023
';

மூலிகைகளின் ஆரோக்கிய பண்பு

செரிமானத்துக்கு மட்டுமல்ல, ஆஸ்துமாவுக்கும் கற்பூரவள்ளி தான் பெஸ்ட். ஓமவள்ளி என்றும் அறியப்படும் ஆயுர்வேத மூலிகை, உடல்நலத்தை பேணி காப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறது

';

ஓமவல்லி

சளி, இருமல், மூக்கு அடைப்பு மற்றும் தொண்டை புண்ணை சரி செய்ய கற்பூரவள்ளி பயன்படுகிறது.

';

ஊட்டச்சத்துக்கள்

கற்பூரவள்ளியில் வைட்டமின் A, K மற்றும் C அதிகமாக இருக்கிறது. எனவே கற்பூரவள்ளி செரிமான பிரச்சனைகளை குறைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்தும்

';

முசுமுசுக்கை

மூலிகைக் கீரை, சுவாச பிரச்சனைகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசக்குழல், சுவாசப்பையில் நுண்ணறைகளில் ஏற்படும் ரணம், அழற்சி, ஆகியவற்றை ஆற்றுகிறது

';

கபத்தை போக்கும் மூலிகை

சுவாசப்பைகளில் உண்டாகும் கபத்தை அகற்றி அதனை சுத்தம் செய்யும் சக்தி உடையது. இந்த மூலிகையை பொடியாகவும் பயன்படுத்தலாம்

';

பல் ஆரோக்கியம்

தினமும் 2-4 கற்பூரவள்ளி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் குறையும், வாயில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறைவதுடன் ஈறுகள் வலுவடையும்.

';

சட்னி

கற்ப்பூரவள்ளியை ரசம் மற்றும் சட்னியாக செய்து உணவாக உண்டால், சளி மற்றும் இருமலை குணப்படுத்தும். கற்பூரவள்ளி பச்சடியும் மிகவும் பிரபலமானது.

';

VIEW ALL

Read Next Story