கோடை முழுவதும் நீரேற்றமாக இருக்க அதிகம் பழச்சாறுகள் குடிப்பது நல்லது.
தர்பூசணி பழம் கோடைகாலத்தில் நமக்கு பலவித நன்மை சேர்க்கிறது.
நீரிழிவு நோயை உள்ளிட்ட நாள்பட்ட நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய நோய்கள், ஆஸ்துமா மற்றும் உடல் எடை குறைய உதவுகிறது.
தர்பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இவை ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கிறது.
தர்பூசணியில் அமினோ அமிலம் உள்ளது. இது ஆண் உறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் நீர் விறைப்புத்தன்மையை குறைக்கிறது.
தர்பூசணியை அதிகமாக சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிச்சயம் ஒரு பிரச்சனை.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)