மூளை செயல்பாடு

கோமா நிலையில் உள்ள நோயாளியின் மூளை செயல்பாடு மரணத்திற்கு முன் உணர்வது போன்ற சமிக்ஞைகளை வெளியிடுகிறது.

Malathi Tamilselvan
May 02,2023
';

மூளை தொடர்பான ஆய்வு

நோயாளியின் மூளை செயல்பாடு மரணத்திற்கு முன் அதிகரிக்கும் என்பது தர்க்கரீதியானதாக இல்லை

';

மரணத்தின் செயல்முறை

ஆனால் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மரணத்தின் செயல்முறையை புரிந்துகொள்ள வழிவகுக்கும்

';

மரணபயம்

தவிர்க்க முடியாததது. மனித நாகரிகத்திற்கான நீணட கால அச்சுறுத்தல் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

';

தொழில்நுட்ப முன்னேற்றங்கள்

ஆய்வுகளை வழிநடத்தவும், இயற்கையின் ரகசியங்களை வெளிக்கொணர்கின்றன

';

'நனவு போன்ற' மூளை செயல்பாடு

இறக்கும் நோயாளிகளின் மூளையில் ஏற்படும் இந்த மாற்றத்தின் கண்டுபிடிப்பு மரணத்தின் செயல்முறையைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவை கொடுக்கலாம்

';

நரம்பியல் விஞ்ஞான முரண்பாடு

இறக்கும் செயல்பாட்டின் போது செயலிழந்த மூளையிலிருந்து தெளிவான அனுபவம் எப்படி வெளிப்படும்? கேள்விகளுக்கான பதில்களை தரும் ஆய்வு

';

EEG உதவியுடன் மூளை கண்காணிப்பு

4 நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது

';

VIEW ALL

Read Next Story