மெட்டபாடிஸம் சிறப்பாக இருந்தால் தான் உடல் பருமனை குறைப்பது சாத்தியமாகும்.
உணவிற்கு காரத்தை கொடுக்கும் மிளகாய், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சிறந்த மசாலா
ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற மஞ்சள், மெட்டபாலிசத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
அகத்தை சீராக்கும் சீரகம் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் பருமனை குறைக்கிறது.
அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த கரு மிளகு, மெட்டபாலிசத்தை அதிகரித்து கூடுதல் கலோரிகள் இருக்கிறது.
மிகவும் குறைவான கலோரிகள் கொண்ட வெந்தயம், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் திறன் பெற்றது.
உணவிற்கு சுவையும் மணமும் கொடுக்கும் லவங்கப்பட்டை, மெட்டபாலிசம் என்னும் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திறன் கொண்ட இஞ்சி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க வல்லது.