பல வித நோய்களுக்கு மருந்தாகும் இலவங்கபட்டை ..!

Vidya Gopalakrishnan
Jul 02,2024
';

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் கால்சியம் மற்றும் நார்ச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.

';

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.

';

உடல் பருமன்

இலங்கபட்டை வளர்ச்சி சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது.

';

வயிற்று வலி

வயிற்றில் கடுமையான வலி இருந்தால், 5 கிராம் இலவங்கப்பட்டை பொடியை 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை சாப்பிட்டால், வயிற்று வலி தீரும்.

';

வாய்வு தொல்லை

வாய்வு தொல்லை நீங்க, சிறிது இலவங்கப்பட்டை பொடியை 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

';

மூட்டுவலி

இலவங்கப்பட்டை பொடியை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூட்டுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

';

பல் வலி

பல் வலி ஏற்பட்டால், இலவங்கப்பட்டை எண்ணெயை பற்களில் தடவலாம். இலவங்கப்பட்டையின் 4-6 இலைகளை அரைத்து துலக்கலாம்.

';

தலைவலி

தலைவலி ஏற்பட்டால், இலவங்கப்பட்டை இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட்டை செய்து தலையில் தடவ, தலைவலி விரைவில் நீங்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story