வைட்டமின் டி குறைப்பட்டை இயற்கையாக நீக்க... நீங்கள் சாப்பிட வேண்டியவை

Vidya Gopalakrishnan
Sep 12,2024
';

வைட்டமின் டி

எலும்புகள் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியம்.

';

கால்சியம்

வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தால், உணவில் உள்ள கால்சியம் உடலில் உறிஞ்சப்படுவது நடக்காது.

';

மீன் உணவுகள்

மீன் உணவுகள் குறிப்பாக சால்மன் டுனா வகை மீன்களில், வைட்டமின் டி அதிகம் உள்ளது.

';

மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகம் உள்ளது.

';

காளான்

வெயில் பட்ட காளான்களில், டி சத்து அதிகம் உள்ளதாக உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

';

சூரிய ஒளி

உடல் மீது சூரிய ஒளி தினம் அரை மணி நேரமாவது ஏற்பட்டால் வைட்டமின் டி சத்து குறையாமல் இருக்கும்.

';

பால்

வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், தானிய உணவுகள் ஆகியவையும் கை கொடுக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story