பித்ரு பக்ஷத்தில் சூரிய கிரகணத்துடன் ராகு-கேது சூரியன் புதன் கிரகங்களின் அசுப நிலையால் பாதிக்கப்படும் 5 ராசிகள்!

Malathi Tamilselvan
Sep 13,2024
';

அக்டோபர் 2

சூரிய கிரகணம் இந்த ஆண்டின் இரண்டாவது கிரகணமாக நிகழவிருக்கிறது. பித்ரு பக்‌ஷத்தில் வரும் இந்த கிரகணம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், அன்று சூரியன் மற்றும் சனியினால் ஏற்படும் ஷடாஷ்டக தோஷமும் ஏற்படுகிறது

';

சூரிய கிரகணம்

அக்டோபர் இரண்டாம் நாளன்று, சூரியன், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களும் கன்னி ராசியில் ஒன்றாக இருக்கும். இந்த மூன்று கிரகங்களின் அசுபத்தன்மையுடன் சேர்ந்து ராகுவின் அசுப பார்வையும் இணைவது நிலைமையை மோசமாக்குகிறது

';

மேஷ ராசி

வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம், தேவையற்ற செலவுகளால் சிரமம் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும், வாகனம் ஓட்டும்பொடொஹு கவனம் தேவை

';

மிதுனம்

ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு செலவு அதிகரிக்கும். வாக்குவாதம் அல்லது தகராறு ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்

';

கடக ராசி

கருத்து வேறுபாடு விரிசலை உருவாக்காமல் பார்த்துக் கொள்வது கடக ராசியினருக்கு நல்லது. நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளில் கவனமாக இருக்கவும், யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.

';

விருச்சிக ராசி

நிதி இழப்பு அல்லது பணம் வருவதில் தடைகள் ஏற்படலாம். ஏமாற்றத்தையும் விரக்தியையும் தவிர்க்க அமைதியாக இருக்கவும். விருச்சிக ராசியினர் சூரிய கிரகணத்தன்று எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்

';

மீன ராசி

சூரிய கிரகணம் எதிர்மறை மற்றும் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், மீன ராசிக்காரர்கள் புதிய வேலைகளை தவிர்த்தால் பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளலாம் கவனமாக செலவு செய்யுங்கள்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story