சாப்பிட்ட உடனே ஏறும் சுகர் லெவலை குறைக்க இப்படி செஞ்சா போதும்

Sripriya Sambathkumar
Dec 06,2023
';

சர்க்கரை அளவு

உணவு உட்கொண்டவுடன் அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான சில எளிய வழிகளை பற்றி இங்கே காணலாம்.

';

கீரை

கீரைகள், ப்ரோக்கோலி, குடை மிளகாய் போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகளுடன் உங்கள் உணவைத் தொடங்குங்கள்

';

முக்கிய உணவு

உங்கள் முக்கிய உணவில் சிக்கன், மீன், டோஃபு அல்லது பருப்பு வகைகள் போன்ற மெலிந்த புரதங்கள் இருப்பது அவசியம்.

';

கினோவா

வெள்ளை அரிசிக்கு பதிலாக கினோவா அல்லது பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களைத் தேர்வு செய்யவும்

';

தண்ணீர்

நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியமாகும்.

';

தயிர்

பெர்ரிகள், தயிர் போன்ற புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பண்டங்களை உணவில் சேர்க்கவும்.

';

இது வேண்டாம்

சாப்பிட்ட உடனேயே படுக்க வேண்டாம். சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வது அல்லது உட்கார்ந்திருப்பது உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம்.

';

குறைந்த ஜிஐ

குறைந்த கிளைசெமிக் உணவுகள் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை நேரடியாக பாதிக்கும் உணவுகள்.

';

காலை உணவு

காலை உணவைத் தவிர்ப்பது மதிய உணவை உட்கொள்ளும்போது இரத்த சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும்

';

VIEW ALL

Read Next Story