அக்குள் கருமையை நீக்குவது எப்படி?
தேங்காய் எண்ணெயை கருமையான பகுதியில் தடவலாம்
மஞ்சள், தேன் கலந்து பூசலாம்
தயிரை தடவி 10 நிமிடங்களுக்கு ஊர வைக்கலாம்
உருளைக்கிழங்கு சாற்றை தேய்க்கலாம்
கற்றாழை சாற்றினை தடவலாம்
ரோஸ் வாட்டர் மற்றும் ஆரஞ்சு அரைத்து தேய்க்கலாம்
எலுமிச்சை மற்றும் மஞ்சள் தடவி 10 நிமிடங்கள் ஊற வைக்கலாம்