படுத்தவுடன் தூங்குவது எப்படி..? சில டிப்ஸ் இதோ
தூங்குவதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்
மதிய வேளை அல்லது மாலை வேளையில் உறங்க வேண்டாம்
தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும்
காலையில் யோகா, உடற்பயிற்சி செய்யவும்
செல்போன் உபயோகத்தை படுக்க செல்வதற்கு முன் குறைக்க வேண்டும்
வயிறு முழுக்க இரவில் சாப்பிட வேண்டாம்
இனிமையான இசை தூக்கத்தை வரவழைக்கும்