குறட்டையை நிறுத்த 7 எளிய டிப்ஸ்
குப்புற படுத்து பழகி பாருங்கள்
உடல் எடை அதிகமாக இருந்தால் அதை குறைக்கலாம்
ஆல்கஹால் பயன்பாட்டை நிறுத்தவும்
அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்
இரவில், தூங்கவதற்கான நேரத்தை ஒதுக்குங்கள்-மதிய தூக்கத்தை தவிர்த்திடுங்கள்
காற்று போகும் படி நீங்கள் படுக்கும் அறை இருக்க வேண்டும்
தூக்க வியாதிகள் (Insomnia) இருந்தால் அதை சரி செய்யவும்