முகம் பொலிவுடன் இருக்க, எண்ணெய் வழியும் சருமத்திற்கான சில எளிய டிப்ஸ் இதோ
தினமும் உங்கள் சருமத்தை குறைந்தது இரு முறை முழுமையாக சுத்தம் செய்யவும்.
சருமத்தில் ஒரு நல்ல டோனரை பயன்படுத்தவும்
சருமத்துக்கு ஆபத்து விளைவிக்காத எளிய மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.
எண்ணெய் பசையை உறிஞ்சும் சரும பாதுகாப்பு கிரீம்களை உபயோகிக்கலாம்
சருமத்தின் மேற்பரப்பில் இருந்து இறந்த சரும செல்களை அகற்றுவதில் அதிக கவனம் தேவை. இதை அளவுக்கு அதிகமாக செய்யக்கூடாது.
சூரிய கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாப்பது அவசியம்
உங்கள் உணவின் தாக்கம் சருமத்தில் தெரியும். ஆகையால் பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.