எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சாவி இதோ..!
ஒருவரால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? என நினைக்க வேண்டாம். இருக்க முடியும்
உங்கள் மகிழ்ச்சியை உங்களுக்குள் புதைத்து வைத்திருக்கிறீர்கள்
உங்களுடைய எண்ணங்கள் தான் அதனை அழுத்தி வைத்திருக்கிறது
உங்களால் வாய்விட்டு சிரிக்க முடியும். இப்போது நீங்கள் நினைத்தால் கூட
உங்கள் மகிழ்ச்சியை எங்கோ ஓர் இடத்தில் தேடிக் கொண்டிருக்காதீர்கள்
அளவற்ற மகிழ்ச்சி உங்களுக்குள்ளே புதைந்து கிடக்கிறது
அதனை மீட்டெக்க உங்களால் மட்டுமே முடியும். தேவையற்ற எண்ணங்களை விட்டொழியுங்கள்
உங்கள் மனம் உளப்பூர்வமாக மகிழ்ச்சியில் திளைக்கும். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்