தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக பலருக்கு வாயுத்தொல்லை ஏற்படுகின்றது.
வயிற்று பிரச்சனை பாடாய் படுத்தினால் இந்த வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கலாம்.
நீர்மோரில் உப்பு, கறுபேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து குடித்தால் வயுத்தொல்லையில் நிவாரணம் கிடைக்கும்.
பெருங்காய நீர் வாயுத்தொல்லைக்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.
தண்ணீரில் பேக்கிங் சோடா கலந்து அதில் எலுமிச்சை பிழிந்து குடித்தால், வாயு பிரச்சனையில் நிவாரணம் காணலாம்.
பாலில் மிளகு தூள் கலந்து உட்கொள்வதால் வாயுத்தொல்லை நீங்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
தண்ணீரில் பூண்டு, சீரகம், தனியா போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால் வாயுத்தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.