ஆண்கள் சமையலில் அடிக்கடி இடம்பெறும் 6 குழம்பு வகைகள்
பெண்கள் சமைக்கும்போது வெரைட்டியாக எதிர்பார்க்கும் ஆண்கள், தாங்கள் சமைக்கும்போது ஈஸியான வைக்கக்கூடிய குழம்பையே செய்வார்கள்
பெரும்பாலும் இந்த பட்டியலில் உள்ள 6 வகையான குழம்பு வகைகளையே ஆண்கள் அடிக்கடி சமைக்கின்றனர்.
தக்காளி கிரேவி
பருப்பு குழம்பு
சட்னி வகைகள்
தயிர் தாளிப்பு
ரசம்
சிக்கன் கிரேவி