தவறான உணவு பழக்க வழக்கங்கள், காற்று மாசுபாடு, புகை பிடிக்கும் பழக்கம் போன்ற காரணங்களால் நுரையீரலில் நச்சுக்கள் சேர்கின்றன.
நுரையீரல் வருவாக இருக்க, அதனை அவ்வப்போது டீடாக்ஸ் என்னும் நச்சுக்களை நீக்குவது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
இஞ்சியில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், நுரையீரலை சுத்தம் செய்து பலப்படுத்துகிறது.
அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்ட இலவங்கப்பட்டை நீர் நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்குகிறது.
சுவாசமண்டலத்தை சுத்தம் செய்து, நுரையீரலில் சேரும் நச்சுக்களையும் சளியையும் நீக்கும் ஆற்றல் பெற்றது அதிமதுரம்.
துளசிக்கு நுரையீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி வலுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.