வெந்தயம்

வெந்தயத்தை உட்கொள்வது பல கடுமையான நோய்களிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கும்.

Sripriya Sambathkumar
Feb 09,2023
';

நார்சத்து

வெந்தயத்தை உட்கொள்ளும்போது, ​​கரையக்கூடிய நார்ச்சத்து உடலை அடைந்த பிறகு கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் செயல்முறையை குறைக்கிறது.

';

நீரிழிவு நோய்

வெந்தயத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு அதாவது சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

';

வளர்சிதை மாற்றம்

வெந்தயத்தை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.

';

முடி உதிர்வதை தடுக்கும்

வெந்தயம் கூந்தல் வேர்களை வலுப்படுத்துவதோடு நரை முடி பிரச்சனைகளையும் குறைக்கும்.

';

சரும பாதுகாப்பு

வெந்தயம் சருமத்துக்கு தேவையான ஊட்டச்சட்துக்களை அளித்து தோல் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கிறது.

';

நோய் எதிர்ப்பு

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

';

எடை இழப்பு

வெந்தய இலை நீரை தொடர்ந்து குடித்தால், உடல் பருமனை மிக வேகமாக கட்டுப்படுத்தலாம். காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை விரைவாக அதிகரிக்கிறது.

';

கொலஸ்ட்ரால்

வெந்தய இலை தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கட்டுப்படும், நல்ல கொலஸ்ட்ராலும் அதிகரிக்கும்.

';

VIEW ALL

Read Next Story