பருப்புகளின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக்கான நாள்
மண்ணின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம்
விவசாய முறைகளில் நவீனத்தை புகுத்த விழிப்புணர்வு தேவை
பருப்பு உற்பத்தியில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பது எவ்வாறு?
பருப்பு தினத்தை ஐநாவின் உணவு & விவசாய அமைப்பு ஏற்பாடு செய்கிறது
பயறு வகைகளுடன் ஊடுபயிர் பயிரிடுவதால் பண்ணை பல்லுயிர் பெருகும்
பருப்பு வகைகளின் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பண்புகள்
விவசாய நிலங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது