செர்ரி

பலருக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் செர்ரி பழமும் ஒன்றாகும்.

Sripriya Sambathkumar
Feb 10,2023
';

சுவையோ சுவை

இவற்றில் இனிப்பு சுவை அதிகமாக இருப்பதோடு, ஊட்டச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.

';

சூப்பர் பழம்

இவற்றில் சக்திவாய்ந்த தாவர கலவைகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

';

நன்மைகள்

செர்ரி பழங்களை உட்கொள்வதால் நமது உடலுக்கு கிடைக்கும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

';

அழற்சி எதிர்ப்பு

செர்ரி பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

';

இதயத்திற்கு இதமானது

செர்ரிகளில் இதயப் பாதுகாப்பு குணங்கள் கொண்ட பொட்டாசியம் மற்றும் பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள.

';

நிம்மதியான உறக்கம்

செர்ரிகளில் மெலடோனின் மற்றும் அழற்சி எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன. இதன் காரணமாக இது நல்ல உறக்கத்துகு உதவுகின்றது.

';

புத்துணர்ச்சி

செர்ரி பழம், உடற்பயிற்சியின் போது ஏற்படும் வலி மற்றும் தசை சேதத்தை குறைத்து புத்துணர்சி பெற உதவும்.

';

சத்துக்கள் நிறைந்தது

செர்ரிகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் உங்கள் உடல் சிறப்பாக செயல்படத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story