பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
கண் பார்வை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது
இதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்
செரிமான கோளாறுகளை போக்க உதவும்
ஞாபக சக்திக்கு உறுதுணையாக இருக்கும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கர்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் பிரசவத்திற்கு பிறகு உடல் எடை கூடாமல் இருக்கும்
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிச்சம் பழம் நல்லது