கிரிக்கெட்டில் 146 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனைகள் இவை தான்!

Sudharsan G
Sep 16,2023
';

கிரிக்கெட்டின் முதல் மேட்ச்

1877இல் வரலாற்றில் முதன்முதலாக டெஸ்ட் போட்டி நடந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

';

2 தனித்துவ சாதனைகள்

அந்த போட்டியில் 2 சாதனைகள் படைக்கப்பட்டன. இதுவரை அது தகர்க்கப்படவில்லை.

';

அனைவருக்கும் அறிமுக போட்டி

அந்த போட்டியில் விளையாடிய 22 வீரர்களுக்கும் இது அறிமுகப் போட்டியாகும்.

';

வயதான அறிமுக வீரர்

49 ஆண்டுகள் 119 நாள்கள் என்ற வயதில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் சௌதர்டான் அந்த போட்டியில் அறிமுகமானார்.

';

ஜேம்ஸ் சௌதர்டான்

இதுவரை இத்தனை அதிக வயதில் யாரும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை.

';

அந்த போட்டியில்...

ஜேம்ஸ் சௌதர்டான் இங்கிலாந்துக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 7 விக்கெட்டுகளை எடுத்து, 7 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

';

சார்லஸ் பேனர்மேன்

அதே போட்டியில், ஆஸ்திரேலிய பேட்டர் சார்லஸ் பேனர்மேன் முதல் இன்னிங்ஸில் 165 ரன்கலை எடுத்தார்.

';

அதிக ரன் சதவீதம்

அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அதாவது மொத்த ஸ்கோரில் சார்லஸ் 67.34% எடுத்தார். இதுவரை இரண்டு இன்னிங்ஸிலும் ஒரு வீரர் இந்த ரன் சதவீதத்தில் பங்களிக்கவில்லை.

';

VIEW ALL

Read Next Story