பல விஷயங்களை நினைவில் கொள்ள முடியாது என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
செப். 30ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.
மூத்த குடிமக்கள் இதில் முதலீடு செய்ய செப். 30ஆம் தேதி தான் கடைசி நாள்.
இந்த வங்கியின் FD திட்டத்தில் முதலீடு செய்ய செப். 30ஆம் தேதி தான் கடைசி நாள்.
இதில் நீங்கள் நாமினிகளை நியமிக்க செப். 30ஆம் தேதி தான் கடைசி நாள்.
வரும் செப். 30ஆம் தேதியுடன் 2000 ரூபாய் காலாவதியாக உள்ளது.
இன்னும் 2 வாரம் மட்டுமே உள்ளதால் விரைந்து செயல்படுங்கள்.