சுகர் லெவலை ஈசியா குறைக்க இந்த பச்சை இலைகள் பக்காவா உதவும்

Sripriya Sambathkumar
Feb 14,2024
';

நீரிழிவு நோய்

இன்றளவில் உலக மக்களை பாடாய் படுத்தி வரும் நோய்களில் நீரிழிவு நோய்க்கு முக்கிய இடம் உள்ளது.

';

இலைகள்

இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் சில பச்சை இலைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் அதிக பங்கு வகிக்கிறது.

';

துளசி

துளசி இலைகளில் அதிக அளவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவும்.

';

வெந்தய கீரை

நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் வெந்தய கீரையில் உள்ளன. இதை நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது உட்கொள்ளலாம்.

';

கொய்யா இலை

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ள கொய்யா இலைச் சாறு இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துகிறது, குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

';

வேப்பிலை

ஃபிளாவனாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள் ஆகியவை உள்ள வேப்பிலையை தினமும் உட்கொள்வது திடீர் இரத்த சர்க்கரை அதிகரிப்பை தடுக்க உதவுகிறது.

';

பிரிஞ்சி இலை

பல வித ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள பிரிஞ்சி இலை இன்சுலின் எதிர்ப்பைக் குறைத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

';

VIEW ALL

Read Next Story