சருமத்தில் எதிரொலிக்கும் நீரிழிவு நோய்

Malathi Tamilselvan
Oct 13,2023
';

சர்க்கரை நோய்

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் ஒரு நோயாகும், இதை குணப்படுத்த முடியாது கட்டுப்படுத்தலாம்

';

நீரிழிவு அறிகுறிகள்

வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் சர்க்கரை நோய் ஆபத்து அதிகரித்து வருகிறது.

';

சர்க்கரை கட்டுப்பாடு

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிவது அவசியம்

';

உயர் இரத்த சர்க்கரை

அறிகுறிகளை தெரிந்துக் கொண்டால், நீரிழிவு நோயை சுலபமாக தவிர்க்கலாம்

';

தோலில் கருப்பு புள்ளிகள்

சருமத்தில் தடித்த திட்டுகள் தோன்ற ஆரம்பித்தால், தவறுதலாக கூட அவற்றை புறக்கணிக்காதீர்கள்

';

அகாந்தோசிஸ் நிக்ரிக்கன்ஸ்

இன்சுலின் எதிர்ப்பு மற்றும் முன் நீரிழிவு நோயுடன் தொடர்புடைய இந்த அறிகுறிகள் ரத்த சர்க்கரையின் எதிரொலியாகும்

';

பருக்கள்

மஞ்சள் & சிவப்பு நிறத்தில் தோன்றும் அடையாளங்களை புறக்கணிக்காதீர்கள். உயர் நீரிழிவு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறிக்கும் அறிகுறிகள் இவை

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story