செர்ரியின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு. இதன் ஜிஐ வெறும் 20. ஆகையால் இதை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளலாம்.
உலர்ந்த ஆப்ரிகாட் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். இதன் ஜிஐ அளவு 32 ஆகும்.
உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இதன் ஜிஐ ஸ்கோர் 40.
பேரிக்காயின் ஜிஐ ஸ்கோர் 38. நார்ச்சத்து அதிகமாக உள்ள பேரிக்காய் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு எடை இழப்பையும் உறுதி செய்கிறது.
ஜிஐ 40 ஆக உள்ள ஆப்பிள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதுடன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
வைட்டமின் சி, ஆண்டிஆக்சிடெண்டுகள், பொடாசியம், நார்ச்சத்து ஆகியவை உள்ள கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழமாக பரிந்துரைக்கப்படுகின்றது.
ஜிஐ ஸ்கோர் 41 ஆக உள்ள ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.