லிப்ஸ்டிக்கின் பக்கவிளைவுகள் பார்க்கலாம்.
லிப்ஸ்டிகில் லெட், மெழுகு, எண்ணெய், கொழுப்பு இதெல்லாம் இருக்கின்றது.
லெட், காட்மியம், குரோமியம், மங்கனிஸ், அலுமினியம், உள்ளிட்டப் பொருட்கள் கலக்கபடுகின்றன.
லிப்ஸ்டிக்கில் அட்டையில் இதெல்லாம் எழுதியிருக்காது. வெறும் பாதுக்காப்பானதை மட்டும் எழுதியிருப்பார்கள்.
பொதுவாக லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடு மட்டுமில்லாமல் சருமத்திற்கும் அலர்ஜி ஏற்படும்.
உதடு வெடிப்பு, உதடு முழுவதும் கறுப்பு நிறமாக மாறுவது போன்றவை நிகழும்.
லிப்ஸ்டிகின் பக்கவிளைவால் உதட்டின் தோல் உறிதல் ஏற்படும்.
லிப்ஸ்டிக் பூசிவிட்டு தண்ணீர் மற்றும் உணவு சாப்பிடுவதால் உடல் உறுப்புகளில் இதனால் பாதிப்பு ஏற்படும்.