உண்ட மயக்கம் தொண்டை வரை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் நேரிடும் ஆபத்து !

Keerthana Devi
Nov 06,2024
';


போதுமான அளவு தண்ணீர் போதுமான உணவு இவை இரண்டும் சரியாகக் கடைப்பிடித்தால் உங்கள் குடல் ஆரோக்கியமுடன் இருக்கும்.

';


ஒரு மனிதர் உணவு குழாயில் அடைப்பு ஏற்படும் வரை சாப்பிட்டால் திடீரென்று சிக்கிவிடும்.

';


அதிகம் சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு என்ற பழ மொழி இதற்கேற்றது.

';


வாந்தி வரும் வரை சாப்பிட்டால் குடல் செரிமானம் ஆகாது.

';


போதுமான உணவை மீறி உணவு சாப்பிட்டால் நிச்சயம் ஆபத்து நேரிடும்.

';


வயிற்றிக்கு போதுமான உணவு சாப்பிட்டால் ஆரோக்கியம் பெறலாம்.

';

VIEW ALL

Read Next Story