பல்வேறு ஆரோக்கியம் நன்மைகள் நிறைந்த தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
வைட்டமின் சி ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த தக்காளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நார்ச்சத்து நிறைந்த தக்காளி உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகளை நீக்கும் ஆற்றல் தக்காளிக்கு உண்டு.
தக்காளி ஜூஸ் உடலில் உள்ள நச்சுக்களையும் கழுவுகளையும் வெளியேற்றி, உடல் உறுப்புகளை சுத்தம் செய்கிறது.
நார்ச்சத்து நிறைந்த தக்காளி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் தக்காளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.