ஊற வைத்த பாதாமை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். ஏனெனில் ஊற வைப்பதால், அதன் ஊட்டசத்து மதிப்பு இரட்டிபாகிறது.
பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. இது மூளை திசுக்களை வலுவாக வைத்திருக்கும்.
ஊறவைத்த பாதாமை தினமும் சாப்பிடுவதால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.
தினமும் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அம்சங்கள் பாதாமில் நிறைந்துள்ளது.
பாதாமில் காணப்படும் சிறப்பு கூறுகள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
வளர்ச்சிதை மாற்றத்தை வலுப்படுத்தும் ஆற்றல் பாதாமிற்கு உள்ளதால் உடல் எடை குறையும்.
ஊறவைத்த பாதம் சரும பராமரிப்பிற்கு மிகவும் உதவும். முதுமையை ஒத்திப் போடலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த பாதாம் கண்களை கூர்மையாக்குகிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.