அதிகம் யோசிப்பது மன அழுத்தத்தை உருவாக்கலாம்
தூக்கமின்மையை கொண்டு வரலாம்
சரிசெய்ய டிப்ஸ்: நிகழ்காலத்தில் இருந்து பழகுங்கள்
உங்கள் உணர்வுகளுக்கு தனித்தனியே நேரம் ஒதுக்குங்கள்
நெகடிவாக யோசிக்காமல் இருங்கள்
உடற்பயிற்சி செய்யுங்கள்
நாட்குறிப்பு அல்லது ஜர்னல் எழுதுங்கள்