நுரையீரலை வஜ்ரம் போல்... வலுவாக்கும் சூப்பர் உணவுகள்!

Vidya Gopalakrishnan
Mar 26,2024
';

வெல்லம்

நுரையீரலில் சேரும் நிக்கோட்டினை அகற்றும் திறன் பெற்ற வெல்லம், நுரையீரலை வலுவாக்கும்.

';

பூண்டு

சல்ஃபர் அடங்கிய பூண்டு, ஆன்ட்டி மைக்ரோவியல் பண்பு கொண்டது. இதனால் நுரையீரல் வலுவாகும்.

';

வெங்காயம்

வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் கொண்ட வெங்காயம், நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த காய்கறிகளில் ஒன்று.

';

இஞ்சி

ஆன்ட்டி மைக்ரோபியல், வீக்கத்தை குறைக்கும் ஆற்றல் ஆகியவற்றை கொண்ட இஞ்சி, சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அருமருந்து.

';

மஞ்சள்

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் நிறைந்த மஞ்சள், நுரையீரலின் வீக்கத்தை குறைத்து, சுவாசம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

';

கிரீன் டீ

கேக்டஸன்கள் என்னும் ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ, நுரையீரல் செல்கள் சேதம் அடையாமல் காக்கிறது.

';

தண்ணீர்

நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரை உங்கள் தகவலுக்காக மட்டுமே. இதை செயல்படுத்துவதற்கு முன், உங்கள் சிறப்பு மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

';

VIEW ALL

Read Next Story