நோய்கள் அண்டாமல் இருக்க... உணவில் சேர்க்க வேண்டியவை

Vidya Gopalakrishnan
Aug 06,2024
';

நோய் எதிர்ப்பு சக்தி

நோயற்ற வாழ்விற்கு நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருப்பது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி அள்ளிக் கொடுக்கும் உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமாக வாழலாம்.

';

புளிப்பு பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த புளிப்பு பழங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது

';

மஞ்சள்

குர்குமின் நிறைந்த மஞ்சள் நோய்களை எதிர்த்துப் போராட நமக்கு உதவுகிறது.

';

தயிர்

ப்ரோபயோடிக் உணவான தயிர், குடலில் ஆரோக்கியத்திற்கு தேவையான பாக்டீரியாக்களை அதிகரித்த , நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

';

பச்சை காய்கறிகள்

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் பச்சை காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும்.

';

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் புரதச்சத்து மட்டுமில்லாமல், வைட்டமின் ஏ, பி, சி, ஈ போன்ற சத்துக்களும் நார் சத்துக்களும் உள்ளதால், நோய்கள் வராமல் தடுக்கின்றன.

';

இஞ்சி

அழற்சி எதிர்ப்பண்புகள் கொண்ட இஞ்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சிறந்த உணவு.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story