நீரிழிவு நோய்க்கு காரணமான மோசமான பழக்க வழக்கங்கள்
நீரிழிவு நோய் வருவதற்கு தினசரி மோசமான பழக்க வழங்கங்களே காரணம். அந்த மோசமான பழக்கங்கள் இவை தான்
நாள் ஒன்றுக்கு அதிக நேரம் உட்கார்ந்தே இருத்தல். இது ஒரு வாழ்க்கை முறையாக இருந்தால் நீரிழிவு நோய் வரும்
குறைவாக தூங்குவது அல்லது முறையற்ற தூக்கம் முறை உங்களிடம் இருந்தால்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தினசரி அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நீரிழிவு நோய் வரும்
எப்போதும் அதிக கோபம் அல்லது மன அழுத்தத்துடன் இருந்தால் நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு
அதிக சர்க்கரை உள்ள பானங்களை தினமும் குடித்துக் கொண்டிருந்தால் நீரிழிவு நோய் வரும்
தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் நீரிழிவு நோய் கட்டாயம் வரும்