வைட்டமின் கே குறைபாட்டை ஓட ஓட விரட்ட இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

Vijaya Lakshmi
May 12,2024
';

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் வைட்டமின் கே அதிகமாகக் காணப்படுகிறது.

';

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் கே நிறைந்துள்ளது

';

முட்டைக்கோஸ்

நீங்கள் வைட்டமின் கே பெற விரும்பினால், தொடர்ந்து முட்டைக்கோஸ் சாப்பிடுங்கள்.

';

வெங்காயத்தாள்

ஸ்பிரிங் ஆனியன் வைட்டமின் கே இன் நல்ல மூலமாகும்.

';

காலிஃபிளவர்

வைட்டமின் கே குறைபாட்டை நீக்க உதவும் மிகவும் பிரபலமான காய்கறி ஆகும்.

';

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி சாப்பிட்டால், உடலில் வைட்டமின் கே குறைபாடு ஏற்படாது.

';

பரங்கிக்காய்

பரங்கிக்காய் வைட்டமின் கே இன் நல்ல ஆதாரமாக கருதப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story