இரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. இது பாலியல் உணர்ச்சியை தூண்ட வல்லது.
குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே பாலுணர்வை தூண்டக்கூடியவை.
வாழைப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை செக்ஸ் ஹார்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்கச் செய்கின்றன.
பாலுணர்வை தூண்டும் செரடோனின் நிறைந்த சாக்லேட் ஆற்றல் அளவையும் அதிகரிக்கிறது.
பீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து ஆகியவை நிறைந்த வெண்ணெய்ப் பழம் பாலியல் உணர்வைத் தூண்ட வல்லவை.
அத்திப்பழத்தில் பாலியல் குறைபாடுகளை நீக்க தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)