மூளையின் கட்டளைப்படியே உடல் செயல்படுகிறது. அதனால் அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்
மூளையை மந்தாக்கும் சில பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இரவு தூக்கம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் அதிகாலை தூக்கம் மூளையை மந்தமாக்கும்
மது பழக்கம் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தி, உங்கள் அறிவுத்திறனை மிகவும் பலவீனமாகும்.
துரித உணவுகள் வளர்சிதை மாற்றத்தை குறைத்து, உடல் பருமனையும், சோம்பலையும் உண்டாக்கும். மூளையின் ஆற்றல் பாதிக்கும்.
பொறித்த தீனிகள் அல்சைமர் அல்லது பார்கின்சன் நோய் அபாயம் மிகவும் அதிகரிக்கும்
சூரியனை கண்டு ஒதுங்குவது, மனச்சோர்வு, டிமென்ஷியா, மன இறுக்கம், போன்ற மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சோம்பலால் ரத்த ஓட்டம் குறைந்து, மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் மூளையின் செல்களின் வலிமை குறைகிறது.