சர்க்கரை நோயை காலாவதியாக்கும் நீராகாரங்கள் இவை.... நார்ச்சத்து குறைந்தாலும் இவற்றில் இந்த ‘சத்துகள்’ இருக்கே!
இஞ்சியுடன் சேர்த்து முருங்கைக் கீரையை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி அதில் 4 சொட்டு எலுமிச்சை ரசம் சேர்த்து வெறும் வயிற்றில் பருகினால், நீரிழிவு போயே போச்சு!
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் பயனுள்ளது
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் சியா விதைகள் சேர்த்த நீர், இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் நன்மை பயக்கும் அமிர்தவல்லி, உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் இலவங்கப்பட்டை தேநீர், ரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க பயனளிக்கும் இந்த சாறு, எடை குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வெந்தய நீரை தினசரி குடிக்கலாம். இதில் உள்ள சபோனின் கலவைகள், கார்போஹைட்ரேட்டுகளை மெதுவாக ஜீரணிக்க உதவுகிறது
நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நோய் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் பாகற்காயின் சாற்றை வாரம் இரு முறை குடித்து வந்தாலே நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை