வைட்டமிண் பி நிறைந்த 6 காய்கறிகள் - சாப்பிட்டால் கெட்ட கொழுப்புகள் ஓடோடி போகும்!

Sudharsan G
Oct 21,2024
';

பட்டாணி

வைட்டமிண் பி1 (Thiamine), பி9 (Folate) ஆகியவற்றுடன் ஃபைபரும் இருப்பதால் கெட்ட கொழுப்புகள் குறையும்.

';

பரட்டைக்கீரை

இதில் வைட்டமிண் பி6, பி9 உள்ளது.

';

கேரட்

இதில் வைட்டமிண் ஏ மட்டுமின்றி வைட்டமிண் பி-யும் இருக்கிறது. ஃபைபரும் இருக்கிறது.

';

கீரைகள்

இதில் வைட்டமிண் பி9, ஃபைபர் அதிகம் உள்ளது.

';

காலிஃபிளவர்

இதில் வைட்டமிண் பி6 மற்றும் வைட்டமிண் பி9 அதிகம் உள்ளது. ஃபைபரும் உள்ளது.

';

ப்ரோக்கோலி

இதில் வைட்டமிண் பி6, வைட்டமிண் பி9 ஆகியவற்றுடன் ஃபைபரும் உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இவை அனைத்தும் பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதற்கு Zee Tamil News பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story