காலையில் எழுந்ததற்கு 2 மணி நேரத்திற்கு பிறகு காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்
உதாரணத்திற்கு காலை 6 மணிக்கு எழுந்து கொள்கிறீர்கள் என்றால் 8 மணிக்கு சாப்பிட வேண்டும்
10 மணிக்கு எழுந்தால் 11 மணிக்குள் சாப்பிட வேண்டும்
8 மணிக்கு எழுந்தால் 8:30 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும்
இரவு நேர ஷிஃப்டில் வேலை பார்ப்பவர்கள் மாலை 4 மணிக்குள்ளாக சாப்பிட வேண்டும்
நீங்கள் எழுந்து கொள்ளும் நேரத்தை பொறுத்து எந்த நேரத்தில் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம் என்பது அமையும்
காலை உணவை 11 மணிக்கு மேல் சாப்பிடுவது கேடு என மருத்துவர்கள் கூறுகின்றனர்