இதில் ஃபைபர், வைட்டமிண் C உள்ளது.
ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது.
இதிலும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
வைட்டமிண் C அதிகம் உள்ளது.
இதில் வைட்டமிண் C, E மற்றும் K உள்ளது.
இந்த பழங்கள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.
இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.