மனிதர்கள் சோகமாகவோ, மகிழ்ச்சியாகவோ அல்லது மன அழுத்தமாகவோ இருப்பதை நாய்களால் உணர முடியும்.
பூனைகளால் மனித உணர்வுகளை உணர்ந்து புரிந்து கொள்ள முடியும். மனிதர்களின் மனச்சோர்வை புரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளன.
குதிரைகளால் மனித உணர்வுகளை உணரவும் புரிந்துகொள்ளவும் முடியும்.
யானைகள் மிகவும் பாசமான உயிரினம். அவற்றால் மனித உணர்ச்சிகளை உணர முடியும்.
கடல் வாழ் உயிரினமான டால்பின்கள் மனித உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டுள்ளன.
வீட்டில் வளர்க்கப்படும் கிளிகள் மனித உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும் திறன் கொண்டுள்ளன.
சிம்பன்சிகள் மனித உணர்வுகளை நன்கு புரிந்துகொள்ளும் திறனைக் கொண்டுள்ளன.
வீட்டுப் பன்றிகள் மனித உணர்வுகளைப் புரிந்துகொண்டு குரலுக்கு ஏற்ப பதிலளிக்கின்றன.
நாய், பூனை போலவே ஆடுகளும் மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் வைத்துள்ளன.