உங்களுக்கான முடிவுகளை யாரை பற்றியும் யோசிக்காமல் நீங்களே எடுக்கலாம்
பிரேக்-அப் உங்களுக்கு கற்றுத்தரும் பாடம், உங்களை பெரிய மனிதராக உயர்த்தும்
புதிய வாய்ப்புகள் பல வந்து சேரலாம்
உங்கள் நட்பு வட்டாரங்கள் பலமாகலாம்
உங்கள் மீது உங்களுக்கு அன்பு அதிகரிக்கலாம்
அடுத்த உறவு எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவு பிறக்கும்
ஒரு உறவின் முடிவு இன்னொரு நல்ல உறவின் புதிய தொடக்கத்திற்கு ஆரம்பமாக இருக்கலாம்