இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உலர் பழங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாதாமி பழத்தின் ஜிஐ குறியீடு 30-32. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிக நல்லது.
இதில் நார்ச்சத்து அதிமகாக உள்ளது. ஆகையால் அதிக இனிப்புக்கான ஏக்கத்தையும் அதிக பசியையும் இது கட்டுப்படுத்தும்
இதன் ஜிஐ ஸ்கோர் 54-66. இதை சரியான அளவில் சாப்பிடுவது நீரிழி நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
பல வித ஊட்டச்சத்துகள் நிறைந்த பாதாமை இரவில் ஊற வைத்து காலையில் உட்கொள்வது நன்மை பயக்கும்.
இவற்றின் குறைந்த ஜிஐ குறியீடு காரணமாக இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதில்லை. மேலும், இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ள வால்நட்ஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை