உணவை ஆற்றலாக மாற்றும் வைட்டமின் எது தெரியுமா? உங்களை சுறுசுறுப்பா வைச்சுக்க இந்த வைட்டமின் அவசியம்!

Malathi Tamilselvan
Feb 22,2024
';

நியாசின்

நம் உணவில் நியாசின் அளவு குறைபடுவது பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்களுக்குக் காரணமாகும். நியாசின் குறைபாடு தோல் வறட்சி, பெலாகிரா போன்ற நோய்களை ஏற்படுத்தும்

';

வைட்டமின் பி3

நீரில் கரையக்கூடிய இந்த வைட்டமின் சில உணவுகளில் இயற்கையாகக் காணப்படுகிறது

';

ஆரோக்கியம்

உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸில் உள்ள நியாசினின் இரண்டு பொதுவான வடிவங்கள் ஆகும்

';

டிரிப்டோபான்

நிகோடினிக் அமிலம் மற்றும் நிகோடினமைடு ஆகும். உடல் டிரிப்டோபான்-அமினோ அமிலத்தை-நிகோடினாமைடாக மாற்றும்.

';

நியாசின்

நியாசினை யார் தவிர்க்க வேண்டும்? இதய ஆரோக்கியத்திற்கும் நியாசின் உட்கொள்ளலுக்கும் இடையிலான உறவு சிக்கலானது

';

பிரவுன் ரைஸ்

நியாசின் சத்து அதிகம் உள்ள உணவுகளில் பழுப்பு அரிசி முதலிடம் வகிக்கிறது

';

வேர்க்கடலை

கொழுப்புச்சத்து: வைட்டமின் B 1, போலேட், ஓலிக் அமிலங்கள் மட்டுமல்ல, வேர்க்கடலையில் நியாசின் சத்தும் அதிகளவில் உள்ளது

';

அவகேடா

பொட்டாசியம் கால்சியம் போன்ற தாதுக்கள் கொண்ட அவகேடோவில் வைட்டமின் பி3 சத்தும் உள்ளது

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story