காலை 5-6 மணிக்குள் எழுவது உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.

RK Spark
Mar 18,2023
';


புரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை காலை வேளையில் சாப்பிடுவது நல்லது.

';


காலை நேரத்தில் யோகா போன்ற உடற்பயிற்சிகளை செய்வது நல்லது.

';


காலையில் எலுமிச்சை கலந்த நீர் குடிப்பது உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும்.

';


காலையில் காஃபின் அதிகமாக உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

';


மதிய வேளையில் 20-30 நிமிடங்கள் உறங்குவது புத்துணர்ச்சியாக இருக்க செய்யும்.

';


இரவில் 7 முதல் 9 மணி நேரம் நிம்மதியான தூக்கத்தை பெறவேண்டியது அவசியம்.

';


பகலில் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும், இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

';

VIEW ALL

Read Next Story