மாதுளை ஜூஸ் நன்மைகள்...

RK Spark
Mar 13,2024
';

இதய நோய்

மாதுளை சாறு இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

';

இதய ஆரோக்கியம்

மாதுளை சாறு இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்து ஆரோக்கியமான இதயத்திற்கு பங்களிக்கின்றன.

';

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

மாதுளை சாற்றில் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன, இது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.

';

செரிமானம்

வயிற்றுப்போக்கு மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு மாதுளை சாறு ஒரு இயற்கை தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.

';

நோயெதிர்ப்பு

மாதுளை சாற்றில் உள்ள அதிக வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை மேம்படுத்தும்.

';

புற்றுநோய்

மாதுளை சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட பல்வேறு வகையான புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

';

ஆரோக்கியமான சருமம்

மாதுளை பழச்சாறு சருமத்திற்கு ஊட்டமளித்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

';

மூளையின் செயல்பாடு

மாதுளை சாறு அல்சைமர் போன்ற நியூரோடிஜெனரேட்டிவ் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

';

இரத்த சர்க்கரை

மாதுளை சாறு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

';

VIEW ALL

Read Next Story