காரமா இருந்தாலும் பச்சைப் பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க! ஆனந்தம் தரும் ஆரோக்கியம் உங்களுக்கு சொந்தம்!

Malathi Tamilselvan
Mar 14,2024
';

பூண்டு

பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பூண்டின் முழுப் பலன்களையும் பெற, பச்சைப் பூண்டை உட்கொள்வது நல்லது

';

பூண்டின் சுவை

காரமாக இருக்கும் பூண்டை பச்சையாக சாப்பிட பலரும் விரும்புவதில்லை. ஆனால், பச்சையாக பூண்டை சாப்பிடுவதற்கு சிறந்த வழி அதை தேனில் ஊற வைத்து உண்பதாகும்.

';

சல்பியூரிக் அமிலம்

பூண்டில் நிறைந்துள்ள சல்பியூரிக் அமிலம் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

';

அளவு

தின்சரி 1 முதல் 2 பல் பச்சைப் பூண்டு சாப்பிடலாம், பூண்டை பச்சையாக அதிகம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கலாம்.

';

எப்படி உண்பது?

பூண்டை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதை நசுக்கி சாப்பிடலாம். பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உடனேஎ வெதுவெதுப்பான நீர் குடிக்கவும்

';

அல்லிசின்

உடலில் உள்ள எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் அல்லிசின் என்ற கலவை உள்ளதால் பூண்டை பச்சையாக உண்பது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்

';

அழகு

பச்சைப் பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story